Tag: மாதவனும்-மலர்

மாதவனும் மலர்விழியும் திரை விமர்சனம்…மாதவனும் மலர்விழியும் திரை விமர்சனம்…

நாயகன் மாதவன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தாய், தந்தை இல்லாத இவர் பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார். இவர் மீது பாட்டி மிகுந்த பாசம் கொண்டிருக்கிறார். ஆனால் இவர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது