Tag: மாகாபா-ஆன…

‘அட்டி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் மா.கா.பா ஆனந்த்…!‘அட்டி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் மா.கா.பா ஆனந்த்…!

‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், ‘அட்டி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி