மகனை கொன்ற தாய்…மகனை கொன்ற தாய்…
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை அடுத்துள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகள் சரிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 3 வயதில் பாரதிதாசன் என்ற லிவிங்ஸ்டன் என்ற மகன் இருந்தான்.