Tag: பைலட் திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 22 பைலட் திமிங்கலங்கள் கூட்டத்தோடு பலி!…நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 22 பைலட் திமிங்கலங்கள் கூட்டத்தோடு பலி!…

வெலிங்டன்:-நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 பைலட் ரக திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல் உயிரிழந்துள்ளன. ஓஹிவா துறைமுக பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 21 திமிங்கலங்களை மீட்பு பணியாளர்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு விட்டனர். ஆனால், கடலின் ஆழத்திற்கு