கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!
சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில், கடந்த 28–ந் தேதி 11 மாடி கட்டிட இடிந்து விழுந்த கோர விபத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி