சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலுக்கடியில் ரெயில் பாதை!…சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடலுக்கடியில் ரெயில் பாதை!…
பீஜிங்:-சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கடியில் 125 மைல் தூரம் கடந்து செல்லும் பயணமும் அடங்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரு