Tag: புரட்சி-பாரதம்-க…

‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:– புலிப்பார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன்