Tag: புது_தில்லி

ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு பலன்கள்!…

அமெரிக்க அதிபர் ஒபாமா 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் பல்வேறு உடன்பாடுகள் ஏற்பட்டது. ஒபாமா வருகையால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் வருமாறு:–

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில்

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட்

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி அரேபியா புறப்பட்டார் ஒபாமா!…

புதுடெல்லி:-மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். தனது பயணத்தின் இறுதி கட்டமாக சிறி கோட்டையில் கூடியிருந்த 2000-க்கும் மேற்பட்ட மக்கள் முன் அவர் உரையாற்றினார்.

ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசி வருகிறார். பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும், நாட்டின் வளர்ச்சி பற்றியும் இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுவதுண்டு. இந்த மாத மான் கீ பாத்

குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…

புதுடெல்லி:-அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் கடந்த காலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றைய அணிவகுப்பில் இந்த ஏவுகணைகள் இடம் பெறவில்லை. இதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமா?

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மரணம்…பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மரணம்…

புது டெல்லி:-நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்றுவந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94. லட்சுமணன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை

இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு – ஒபாமா அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ-அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா,

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

புதுடெல்லி:-டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒபாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்து அமெரிக்கா

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது: நாட்டு மக்களுக்கு