ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…ஆணாக விடுமுறைக்கு சென்ற போலீஸ் பெண்ணாக உருமாறி வந்தார்!…
பிரேசில்:-33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த போலீஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.பிரேஸிலின் கொயானா எனும் நகரில் போலீஸ்திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி