ஜனாதிபதியை இன்று மதியம் சந்திக்கிறார் மோடி!…ஜனாதிபதியை இன்று மதியம் சந்திக்கிறார் மோடி!…
புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார், யாரை மந்திரிகளாக சேர்ப்பது என்பது தொடர்பான ஆலோசனை நேற்று