Tag: பியா

டம்மி வேடங்களில் நடிக்க மறுக்கும் நடிகை!…டம்மி வேடங்களில் நடிக்க மறுக்கும் நடிகை!…

சென்னை:-கோவா, கோ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பியா. எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்பில்லாமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் நடிக்க வந்த அவர் கூறியதாவது: பணம் வருகிறது என்பதற்காக நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு அது கைகொடுக்காமல்போவதைவிட நல்ல கதையாக தேர்வு செய்து