Tag: பாதங்கள்

பாதங்கள் “அழகாக” எளிய வழிகள்…பாதங்கள் “அழகாக” எளிய வழிகள்…

ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீரை மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள்