Tag: பரவை_முனியம்மா

பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய சிவகார்த்திகேயன்!…பரவை முனியம்மாவுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடிய சிவகார்த்திகேயன்!…

சென்னை:-ஹன்சிகா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் மான்கராத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.படம் வெளிவரும் முன்னே படத்தின் முன்னோட்டக்காட்சிகள் வெளிவந்து படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. தற்போது ராயபுரம் பீட்டர் என்ற பாடல் படம்பிடிக்கப்பட்டு வருகின்றது. இது சிவகார்த்திகேயனின் இன்ட்ரோ