விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…
சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி