விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…விமல் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் ஜெயம்ரவி!…
சென்னை:-விமல் நடித்துள்ள நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தை இயக்கியுள்ள நாகேந்திரனை, வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்றே அழைக்கிறார் ஜெயம்ரவி. அவர் இப்போதுதான் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் பிறகெப்படி உங்களுக்கு அண்ணன் ஆனார்? என்று அவரைக்கேட்டால், சினிமா உலகில் நடிக்கிற முக்கிய