நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!…
பெங்களூரு:-பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு ராமநகர் கோர்ட்டில்