தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…தமிழ் சினிமாவின் முதல் ‘லெஸ்பியன்’ திரைப்படம்…
சென்னை:-சில ஆண்டுகளுக்கு முன்பு ஷபனா ஆஸ்மி, நந்திதா தாஸ் இணைந்து நடித்திருந்த பயர் என்ற இந்திப் படம் இரண்டு பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவை மையமாக கொண்டு வெளிவந்தது. அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. அப்போது ஷபனா ஆஸ்மி எம்.பியாக இருந்ததால்