Tag: நடுவண்_புலனாய்…

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…

புதுடெல்லி:-காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009ம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.