Tag: நடிகை-பிரியா

மண்டோதரி (2015) திரை விமர்சனம்…மண்டோதரி (2015) திரை விமர்சனம்…

நாயகன் ரஞ்சித்குமார் மருத்துவ கல்லூரி மாணவன். இவருடைய அப்பா அதே கல்லூரியின் முதல்வர். ரஞ்சித் தன்னுடன் படிக்கும் தரீனாவை காதலித்து வருகிறார். ரஞ்சித்தும் சக மாணவர்களும் மனிதர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆய்வில் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.