Tag: நடிகர்-சத்யா

நடிகர் ஆர்யா படவிழாவில் பங்கேற்ற பிரபல நடிகைகள்…!நடிகர் ஆர்யா படவிழாவில் பங்கேற்ற பிரபல நடிகைகள்…!

நடிகர் ஆர்யா தயாரிக்கும் படம் அமர காவியம். இதில் அவரது தம்பி சத்யா நாயகனாகவும், மியா ஜார்ஜ் நாயகியாகவும் நடிக்கின்றனர். ஜீவா ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில் நடிகை