Tag: தேவிஸ்ரீ பிரசாத்

அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!…அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்க ஆசைப்படும் தேவிஸ்ரீ பிரசாத்!…

சென்னை :-அஜித் , விஜய் , விக்ரம் , சூர்யா ஆகிய நான்கு டாப் ஸ்டார்களுக்கும் இசையமைத்து இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, சிங்கம் 2′, ‘வீரம்’ என அவர் இசையமைத்த படங்களின் லிஸ்ட் நீண்டு