கஞ்சா விற்ற பெண்கள் …கஞ்சா விற்ற பெண்கள் …
தேனி மாவட்டம் சின்ன மனூர் ரைஸ்மில் தெருவில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வினோஜி தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள இன்பராஜ் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.