Tag: துரைசாமி_நெப்ப…

நடிகர் அஜித் மட்டும் தாங்க பேசுவார்!… லைட் மேன் கூறிய உண்மை…நடிகர் அஜித் மட்டும் தாங்க பேசுவார்!… லைட் மேன் கூறிய உண்மை…

சென்னை:-நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் பிடித்த நடிகர். ஆனால், அவரை பற்றி ஒரு லைட் மேன் கூறிய தகவல் ஒன்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இதில், சினிமாவில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வழியில் உச்சத்தை தொட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.