இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…
போர்டலிசா:-பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரேசிலியா நகரில் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. சுற்றுச்சூழல், விண்வெளி,