Tag: திருவான்மியூர்

தல வீட்டில் மர்ம நபர்கள்தல வீட்டில் மர்ம நபர்கள்

நடிகர் அஜீத்தின் வீடு, சென்னை திருவான்மியூரில் உள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2 மர்ம வாலிபர்கள், அஜீத்தின் வீட்டு முன்பக்க இரும்பு கதவை தட்டினார்கள். நாங்கள் தலய பார்க்கணும்,என்று சத்தம் போட்டு கலாட்டா செய்தார்கள். வீட்டு காவலாளி அஜீத் வெளியில்