Tag: தாம்பரம்

தொடர் வழிப்பறி செய்த நடிகை த்ரிஷாவின் கார் டிரைவர் கைது!…தொடர் வழிப்பறி செய்த நடிகை த்ரிஷாவின் கார் டிரைவர் கைது!…

தாம்பரம்:-தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம் பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் தொடர் வழிப்பறி அடிக்கடி நடந்தது. வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க எஸ்ஐக்கள் ராஜி, ரவிக்குமார், வேணுகோபால் மற்றும் போலீஸ்காரர்கள் அருண், ராஜசேகர், கமல்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரும்,