ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…ஐ.பி.எல்: காயத்தால் முகமது ஷமி விலகல்!…
புது டெல்லி:-இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது ஷமி. உலக கோப்பையில் 18 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர் டெவில்சிஸ் அணியில் ஒப்பந்தமாகி இருந்தார். உடல் தகுதியுடன் இல்லாததால் அவர் டெல்லி அணி விளையாடிய