Tag: டென்ஹாம் ஹார்மன்

வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த டென்ஹாம் ஹார்மன் மரணம்!…

ஒமாஹா:-வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த பிரபல மருத்துவ விஞ்ஞானி டென்ஹாம் ஹார்மன் தனது 98-வது வயதில் காலமானார்.அவரது தத்துவங்களை அடிப்படையாக வைத்தே புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதர நோய்கள் குறித்த பாடங்களும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. தனது 90-வது வயதுகளில் நெப்ராஸ்கா