விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு!…
சென்னை:-எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு நின்றனர். தற்போது இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. பகையை மறந்து நெருங்கிய