Tag: டார்ஜான் திரை விமர்சனம்

டார்ஜான் (2014) திரை விமர்சனம்…டார்ஜான் (2014) திரை விமர்சனம்…

ஆராய்ச்சியாளரான கிரேஸ்ட்ரோக் உலகத்திலேயே அதிக சக்திவாய்ந்த எரி நட்சத்திரத்தை தேடி தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு மலைக்கு பயணமாகிறார். அங்கு எரி நட்சத்திரத்தை கண்டறியும் கிரேஸ்ட்ரோக் அதன் ஒரு பகுதியை உடைக்க இயற்கை அவருக்கு எதிராக திரும்புகிறது. அந்த எரிமலை