இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…
சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார். தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் சூர்யா, கார்த்தி படங்களை மாறி மாறி தயாரித்து வரும் ஞானவேல்ராஜா தற்போது கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தை தயாரித்து வருகிறார்.