Tag: ஜில்லா

விஜய்யை திட்டிய ரசிகர்…விஜய்யை திட்டிய ரசிகர்…

சென்னை:-‘ஜில்லா’ படத்தின் ரிலீசைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்தார். இதற்காக அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் நேற்று முன்தினம் 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அஜித் ரசிகர்களுடன் தனது ரசிகர்கள் மோத வேண்டாம். அது ஆரோக்கியமான

அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…அட்லியின் அடுத்த படத்தில் விஜயுடன் இணையும் தீபிகா படுகோனே?…

சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அவரது மானேஜர் பி.டிசெல்வகுமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதை விஜய்யும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாக விஜய், ராஜா ராணி வெற்றிப்பட இயக்குனர்

விஜய் உடன் மீண்டும் இணையும் உலக அழகி…விஜய் உடன் மீண்டும் இணையும் உலக அழகி…

விஜய் நடித்த ஜில்லா ரிலீஸ் ஆன நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மற்றொரு படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த படத்தை அவரிடம் நீண்டகாலமாக

விஜய்யை புகழும் மோகன்லால்…விஜய்யை புகழும் மோகன்லால்…

சென்னை:- விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படம் நேற்று ரிலீஸ் ஆனது.இதில் நடித்த அனுபவங்கள் பற்றி மோகன்லால் கூறியதாவது:– ஜில்லா படத்தில் நடிக்க நான் சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் விஜய். இரண்டாவது காரணம் படத்தை தயாரித்த

‘அலகு’ குத்திய விஜய் ரசிகர்கள்…‘அலகு’ குத்திய விஜய் ரசிகர்கள்…

சேலம்:-பொங்கல் திருநாளையொட்டி நடிகர் விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் ஆகிய படங்கள் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன. சேலத்திலும் அப்படங்கள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் நேற்று காலை காட்சிக்கு

ஜில்லாவில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்…ஜில்லாவில் 10 நிமிட காட்சிகள் நீக்கம்…

சென்னை:-இளைய தளபதி விஜய்,மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்,காஜல் அகர்வால் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் நேற்று வெளியான ஜில்லா திரைப்படம் அதிகமான திரையரங்குளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ஜில்லா படம் அதிக நேரம்

கேரளாவில் மோகன்லாலின் செல்வாக்கை சீர்குலைத்த ‘ஜில்லா’…கேரளாவில் மோகன்லாலின் செல்வாக்கை சீர்குலைத்த ‘ஜில்லா’…

கேரளா:-நேற்று உலகம் முழுவதும் ரிலீசான ஜில்லா கேரளாவில் வெகு அமர்க்களமாக ரிலீஸ் ஆனது. படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்த மோகன்லால், சொந்தமாக சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். விஜய் படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல சமீபத்தில் ரிலீஸான

வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கும் ‘தல’, ‘தளபதி’!..வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்கும் ‘தல’, ‘தளபதி’!..

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அடுத்த படத்தைப்பற்றியே விஜய்-அஜீத் ஆகியோர் யோசிப்பார்கள். ஆனால், இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதற்கடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கான கதையை கேட்டு முடிவெடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் ஜில்லாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில்

‘ஜில்லா’வில் அடி வாங்கிய விஜய்(விமர்சனம்)…‘ஜில்லா’வில் அடி வாங்கிய விஜய்(விமர்சனம்)…

தாதா மோகன்லாலில் அடியாளின் மகன் விஜய். தனக்காக உயிரைக் கொடுத்த அடியாளின் பிள்ளையை தன் பிள்ளையாகவே வளர்க்கிறார். மோகன்லாலை யார் எதிர்த்தாலும் காலி பண்ணும் பாசக்காரப்பிள்ளையாக உருவெடுக்கிறார் விஜய். தனது தாதாயிசம் பிரச்சினையின்றித் தொடர, போலீஸில் நம் ஆள் இருவன் இருந்தால்

விஜய்யை பாராட்டிய தனுஷ்…விஜய்யை பாராட்டிய தனுஷ்…

சிம்புக்கு போட்டியாக விஜய்யுடன் திடீரென சேர்ந்தார் தனுஷ். பொங்கல் வெளியீடாக “ஜில்லா” படம் இன்று ரிலீசாகிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் விஜய்யை சந்தித்த தனுஷ், அவருக்கு படம் வெற்றி பெற வாழ்த்து கூறினார். அத்துடன் ஜில்லா பாடலுக்கு அவருடன் சேர்ந்து நடனம்