‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் கெட்டப் என்ன? இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேட்டி…‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் கெட்டப் என்ன? இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேட்டி…
சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தை அடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அந்த படத்தில் தன்னுடைய கெட்டப் எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.சூப்பர் ஸ்டாராக நடிக்கும் கமல்ஹாசன், உத்தம வில்லன் படத்தில் வரும் தோற்றத்தில் புதுமையாக ஏதாவது