Tag: ஜாக்குலின்_கென…

கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி சுட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற தான் விரும்புவதாக கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இது கடந்த 1956ம் ஆண்டு நடந்துள்ளது. இத்தகவல், ஜாக்குலின் கென்னடி