Tag: சௌந்தர்யா-ரஜின…

ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ‘ராணா’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ராணா படம் கைவிடப்பட்டது. இதையடுத்து மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான்

கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!…கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!…

சென்னை:-தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 3ம் தேதி 91வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளன்று நேரில் வர முடியாத ரஜினிகாந்த் கருணாநிதியை கோபாலபுரம்