மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…
மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகை கரிஷ்மா கபூர் அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே கரிஷ்மா