அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…
சென்னை:-ஆதிபகவன் படத்தை அடுத்து அமீர் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அமீர் தயாரிக்கும் ஒரு படத்தை சேரனிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை அமீர்