பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!…
சென்னை:-தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார். இவர் பட்டதாரி பெண்ணான