Tag: சென்னை

ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. அஜித்,அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு

‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…

மும்பை:-சென்னையில் ரஜினியை சந்தித்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ரஜினியின் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக்

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘லிங்கா’!…ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘லிங்கா’!…

சென்னை:-‘கோச்சடையான்‘ படத்திற்கு ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார். பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார்

அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…அஜித் பிறந்த நாளில் வெளியாகும் ‘அஞ்சான்’ டிரைலர்!…

சென்னை:-சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்‘ படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார். சமந்தா ஹீரோயின். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது.வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரை அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று

இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ ஒரு மைல் கல்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் மே 9ம் தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கோச்சடையான் படத்துக்கு நிதி நெருக்கடி உள்ள தென்றும் இதனால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் செய்திகள்

பஞ்ச் வசனம் பேசும் அஜித்!…பஞ்ச் வசனம் பேசும் அஜித்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக கவுதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜித் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தை

வீரமரணம் அடைந்த ‘மேஜர் முகுந்த்’ உடல் இன்று தகனம்!…வீரமரணம் அடைந்த ‘மேஜர் முகுந்த்’ உடல் இன்று தகனம்!…

சென்னை:-சென்னை கிழக்கு தாம்பரம் புரபஸர் காலனி பார்க் வியு அபார்ட்மென்டில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வரதராஜன். இவருடைய மகன் முகுந்த் வரதராஜன் (32). இவரது மனைவி இந்து. இவர்களின் மூன்று வயது மகள் அஷ்யா. முகுந்த் ராணுவத்தில் மேஜராக பணியாற்றினார்.

மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்!… லதா ரஜினிகாந்த் பேட்டி…

சென்னை:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13ம் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி

உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…உதயநிதி ஸ்டாலினை முதலாளி என அழைக்கும் சந்தானம்!…

சென்னை:-தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது உதயநிதியை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்தார் சந்தானம்.ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்தபோதும் முதலாளி என்றுதான் அழைப்பார். அப்படி அழைக்க வேண்டாம் என்று