Tag: சென்னை

அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…அஞ்சலிக்கு பதில் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகர் ஜெயம்ரவி சுராஜ் இயக்கத்தில் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியை அணுகினார்கள். அவரும் ஓகே சொன்னார். ஆனால் அஞ்சலி தமிழில் நடிக்க பிரச்னை இருக்கிறது. இயக்குனர் களஞ்சியம் பிரச்னை செய்வதால் அவரை

புகை பிடிக்கும் காட்சியில் தோன்றிய தனுஷ்!…மீண்டும் சர்ச்சை…புகை பிடிக்கும் காட்சியில் தோன்றிய தனுஷ்!…மீண்டும் சர்ச்சை…

சென்னை:-சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் குடிக்கிற காட்சிகளும், புகை பிடிக்கும் காட்சிகளும் இடம் பெறுவது அதிகமாகிவிட்டது. படம் சென்சார் ஆகும் போது, அப்படிப்பட்ட காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றாலும் கூட இன்னும் சில இயக்குனர்கள் இம்மாதிரியான காட்சிகளை படங்களில் வைக்கவே

இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!…இயக்குநராக மாறும் நடிகர் ராம்கி!…

சென்னை:-‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி. தொடர்ந்து ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’, ‘கருப்பு ரோஜா’, ‘வனஜா கிரிஜா’, ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை நிரோஷாவை காதலித்து திருமணம் செய்து

படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…படப்பிடிப்பில் நடிகையை ஒங்கி அறைந்தார் இயக்குனர் களஞ்சியம்!…

சென்னை:-நடிகை பிரியங்கா ‘கங்காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘லாரா’ ‘கோடை மழை’ உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் களஞ்சியம் போலீஸாக நடித்துவரும் ‘கோடை மழை’ படம் அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படம் ஆகும். படத்தில் களஞ்சியத்தின

4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…4 நாளில் 4 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

சென்னை:-முண்டாசுப்பட்டி படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.முண்டாசுப்பட்டி படம் முதல் நான்கு நாளில் 4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முண்டாசுபட்டியின் வெற்றியை தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார்

முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த நடிகர்!…முதல் படத்திலேயே மொட்டையடித்து நடித்த நடிகர்!…

சென்னை:-ஞானராஜசேகரன் இயக்கியுள்ள படம் ராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில் ஜெமினிகணேசன்–சாவித்ரியின் மகள் வழிப்பேரன் அபினய் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவரை நடித்த முதல் நாளில் இருந்தே அவருக்கு மொட்டையடித்து விக் வைத்துதான் படம்

பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!…பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் ரெய்டு!…

சென்னை:-பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தனது வீட்டில் சிறுவர், சிறுமிகளை வேலைக்கு வைத்திருப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு புகார்கள் பறந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பை

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள். அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். மூன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு

கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்காத நடிகை!…

சென்னை:-தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன்.அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது செல்வபாரதி இயக்கியுள்ள, ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தில் ‘சாட்டை’ யுவனுக்கு

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படம் ‘கத்தி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. இந்நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து