Tag: சென்னை

அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…அடுத்த மாதம் வெளியாகிறது அஞ்சலி நடித்த திரைப்படம்!…

சென்னை:-அஞ்சலியை தெலுங்கில் உயர்த்தி பிடித்த படம் ‘சீத்தம்மா வைகிட்டோ ஸ்ரீமல்லே சிட்டு’. இந்தப் படத்தில் நடிகர் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இன்னொரு ஜோடியாக மகேஷ் பாபுவும், சமந்தாவும் நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசக் கதை. ஸ்ரீகாந்த் இயக்கி இருந்தார். மணிசர்மா

பிரபல டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை!…பிரபல டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை!…

சென்னை:-டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54.பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது. ‘‘வாளைப்பழ தோல் வழுக்கி

விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள்

அமரகாவியம் படத்தின் ஆடியோவை வெளியிடும் நயன்தாரா-திரிஷா!…அமரகாவியம் படத்தின் ஆடியோவை வெளியிடும் நயன்தாரா-திரிஷா!…

சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 1980களில் நடக்கும் காதலை

ஒட்டகம் ஓட்டிய நடிகை கார்த்திகா!…ஒட்டகம் ஓட்டிய நடிகை கார்த்திகா!…

சென்னை:-நடிகை கார்த்திகா இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்து வரும் புறம்போக்கு படத்தில் ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறார். ஒரு காட்சியில் அவரை ஒட்டகம் ஓட்டுவது போல் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னாராம். அதற்கு உடனே தயாராகிவிட்ட கார்த்திகா பயற்சியில் ஈடுபட்டவர்

சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…சிங்கள படத்தை தமிழகத்தில் வெளியிட எதிர்ப்பு!…

சென்னை:-சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்ற சிங்கள படம் வித் யூ வித் அவுட் யூ. சிங்கள ராணுவத்தில் பணி புரிந்த ஒருவன் பின் ராணுவத்தில் இருந்து வெளியேறி, ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஆனால்,

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ரஜினி தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் ஒரு கேரக்டரில் கலெக்டராக நடிக்கிறாராம். ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக இருக்கும் அவர் மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம். மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா

4 மொழிகளில் தயாராகும் ‘லகுட பாண்டியர்கள்’ திரைப்படம்!…4 மொழிகளில் தயாராகும் ‘லகுட பாண்டியர்கள்’ திரைப்படம்!…

சென்னை:-புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ‘லகுட பாண்டியர்கள்’ என்ற படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மகாதேவ், கிருஷ்ணா, அமர், தேஜா ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அஞ்சனா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.பாக்யராஜ், பாண்டியராஜன், சுமன், முக்கிய

நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!…நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர்

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’!…கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘த்ரிஷ்யா’!…

சென்னை:-மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘த்ரிஷ்யம்’, கன்னடத்தில் ‘த்ரிஷ்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருவதாக சேன்டல்வுட்