Tag: சென்னை

விஜய்யுடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!…விஜய்யுடன் மீண்டும் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத்.சமீபத்தில் அஜித் நடித்த ‘வீரம்‘ படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் பாடல்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. இப்போது ‘கத்தி‘ படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கு தேவி

நடிகர் விஜய்யின் சென்டிமென்ட்!…நடிகர் விஜய்யின் சென்டிமென்ட்!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. தற்போது விஜய் நடித்து வரும் கத்தி

நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…நயன்தாரா-திரிஷாவின் கை, காலில் விழுந்து கூட்டி வந்த ஆர்யா!…

சென்னை:-ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் – அமரகாவியம். சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் ஆண்டனியை வைத்து நான் என்ற படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். 1980களில் நடக்கும் காதலை

கமலிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்!…கமலிடம் நடிப்பு கற்றுக்கொண்ட நடிகர் தனுஷ்!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘அனேகன்’ படத்தில் அவர் நடிக்கும் ஒரு வேடத்தில் 1980களில் நடக்கும் கதையை சித்தரிக்கபபட்டுள்ளதாம். அதனால் அந்த காலகட்டத்தில் வந்த படங்களில் எந்தமாதிரியான காஸ்டியூம் அணிந்தார்களோ அதேபோன்று அணிந்து நடிக்கும் தனுஷ், அப்போது கமல் சில

பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம்!…

சென்னை:-திவ்யதர்ஷினி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். ‘ஜோடி நம்பர்–1’, ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘காபி வித் டி.டி.’ நிகழ்ச்சியில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும் கலாய்ப்பதுமாக

அமரகாவியம் (2014) திரைப்பட டிரெய்லர்…அமரகாவியம் (2014) திரைப்பட டிரெய்லர்…

நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை நாயகனாக்கி தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’. இதில் நாயகியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படத்தை, மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் சிஷ்யர் ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் 80களில் நடக்கும் காதல்

நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…நடிகை ஹன்சிகாவை முற்றுகையிட்டு ரசிகர்கள் ரகளை!…

சென்னை:-நடிகை ஹன்சிகா தமிழிலில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.தற்போது வாலு, அரண்மனை, உயிரே உயிரே, மீகாமன், ரோமியோ ஜூலியட் படங்களில் நடித்து வருகிறார்.படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டு இருந்த அவர் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் இருக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டரில்

நடிகர் ஆர்யா என் குடும்பத்தில் ஒருவர் என நயன்தாரா அறிவிப்பு!…நடிகர் ஆர்யா என் குடும்பத்தில் ஒருவர் என நயன்தாரா அறிவிப்பு!…

சென்னை:-நடிகர் ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் ‘அமர காவியம்’ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட திரிஷா பெற்றுக் கொண்டார். தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும்

ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…ஒரே பாட்டில் நடனமாடும் 10 ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்து யார் கைப்பற்றுவது என்ற களோபரம் கோடம்பாக்கத்தில் வெடித்திருக்கிறது. அஜீத்தின் அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மேடைகளில் முழக்கமிடுவது போன்று, விஜய் அபிமானிகளும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.