Tag: சென்னை

தமிழில் அறிமுகமாகும் பழம்பெரும் நடிகர் ரங்காராவின் பேரன்!…தமிழில் அறிமுகமாகும் பழம்பெரும் நடிகர் ரங்காராவின் பேரன்!…

சென்னை:-பழம்பெரும் நடிகர் ரங்காராவ். தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தவர். மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக நடித்து “கல்யாண சமையல் சாதம்…” என பாடி பட்சணங்களை அவர் காலி செய்யும் காட்சி இன்றைக்கும் பிரபலம். இப்போது அவரது பேரன் ஜூனியர்

திரைப்படங்களை ஏலம் விட இயக்குனர் ராம்கோபால் வர்மா முடிவு!…திரைப்படங்களை ஏலம் விட இயக்குனர் ராம்கோபால் வர்மா முடிவு!…

சென்னை:-திரைப்பட வினியோகம் என்பது இதுநாள் வரை தயாரிப்பாளர்களால் நேரடியாக திரையரங்குகளுக்கோ, அல்லது வினியோகஸ்தர்கள் மூலம் திரையரங்குகளுக்கோதான் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. “அவுட்ரேட், எம்ஜி, கமிஷன்” முறைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரிய நட்சத்திரங்கள் படம் என்றால் ‘அவுட்ரேட்’ முறையிலும் அடுத்த கட்ட

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…

சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயார்நிலையில் உள்ளனர். இந்நிலையில், தற்போது டாணாவில் வருத்தப்படாத வாலிபர்

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம்

தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!…தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!…

சென்னை:-இயக்குனர் பாலா இப்போது சசிகுமார்–வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காக கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை. இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார்.

நடிகர் விஜய் மூடி டைப் இல்லை, ஜாலியான டைப் என்கிறார் சமந்தா!…நடிகர் விஜய் மூடி டைப் இல்லை, ஜாலியான டைப் என்கிறார் சமந்தா!…

சென்னை:-விஜய் என்றாலே மூடி டைப், யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றொரு கருத்து உள்ளது. ஆனால் விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்துள்ள சமந்தா அவரைப்பற்றி வேறு மாதிரியாக சொல்கிறார். அதாவது, இதுவரை நான் எத்தனையோ மெகா ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். அவர்களில்

நடிகர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய்!…நடிகர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து நடிக்கும் விஜய்!…

சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்திற்கு

பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…பாலிவுட்டில் பிசியாகிறார் நடிகை டாப்ஸி!…

சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி டாட் காம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.அடுத்து அவர் ஹமாரா பஜாஜ்

சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…

சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர்

பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…

சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், விமர்சகர்களுடன் மோதல், என எதையாவது செய்து பரபரப்பான