பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…பிரம்மிக்க வைக்கும் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் வசூல்!…
சென்னை:-‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் அரங்கு நிறந்த காட்சிகளாக உலகம் முழுவது வெற்றி நடைப்போட்டு வருகிறது. இப்படத்திற்கு இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. உலகம் முழுவது இப்படம் தமிழ் பதிப்பில் ரூ