ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…
சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் கன்னா பின்னாவென்று எகிறிக்கொண்டே போவதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு மட்டும் 22 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ள்து. ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.18 கோடி சம்பளம். இவர்கள் இருவரின் சம்பளம் மட்டுமே