ஜெயம் ரவியுடன் மோதும் நயன்தாரா…ஜெயம் ரவியுடன் மோதும் நயன்தாரா…
சென்னை:-ஜெயம் ரவி தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.ஜெயம் ரவி படத்தில் நயன்தாரா மரத்தை சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு