முத்தக்காட்சி திணிப்புக்கு நடிகை லட்சுமி மேனன் எதிர்ப்பு!…முத்தக்காட்சி திணிப்புக்கு நடிகை லட்சுமி மேனன் எதிர்ப்பு!…
சென்னை:-நடிக்க துவங்கியதில் இருந்தே,குடும்ப குத்துவிளக்கு என்ற ‘இமேஜை’கெட்டியாக பிடித்துக் கொண்டு வந்த லட்சுமி மேனனை, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வைத்து, அவரது ‘இமேஜை’ துவம்சம் செய்துவிட்டார் விஷால். இதனால், இப்போது லட்சுமி மேனனை அணுகும் இயக்குனர்கள்,