Tag: சுவீடன்

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் தற்கொலை!…ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் தற்கொலை!…

கோல்ம்:-ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான மாலிக் பென்ட்ஜெல்வுல் ‘சர்ச்சிங் பார் சுகர்’ என்ற தனது ஆவணப்படத்திற்காக கடந்த வருடம் ஆஸ்கார் விருதினைப் பெற்றார். 36 வயது நிரம்பிய இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு ஸ்டாக்ஹோம் பகுதியில் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிருடன் இருப்பவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட நாளிதழ்…உயிருடன் இருப்பவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட நாளிதழ்…

லண்டன்:-சுவீடன் நாட்டை சேர்ந்த 81 வயது முதியவரான ஸ்வென் ஒலோப் ஸ்வென்சன் கடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களிடம் பேசிய அவரது சகோதரியிடம் ஸ்வென் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள்