கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…கார் மோதி சிறுமி மரணம்… நடிகர் கைது!…
சீர்காழி:-நாகை மாவட்டம் கீழ்வேளூர் பட்டமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மர வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (35), மகள் மதுமிதா(7), மாமியார் வளர்மதி ஆகியோர் சீர்காழிக்கு நேற்று காலை ஆட்டோவில் சென்றனர். பாதரகுடி சென்றபோது, ஆட்டோ மீது எதிரே வந்த