விரைவில் படையப்பா பார்ட் 2!…விரைவில் படையப்பா பார்ட் 2!…
சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினியோடு சிவாஜிகணேசன், ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா, ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. படையப்பா முதல்